தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சி துணைச்சேர்மன் இல்லத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்க்கு சிறப்பான வரவேற்பு
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பொன்னையன் இல்லத்திற்கு முன்னாள் முதல்வரும், போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஒ. பன்னீர்செல்வம் வருகை தந்த அவருக்கு பூதிப்புரம் பேரூர் திமுக செயலாளர் பூதிப்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் தலைமையில் பேரூர் திமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்து கெளரவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பூதிப்புரம் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்