உடன்குடி ஜூலை – 23
சாத்தான்குளம் வட்டார அளவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டவர்க்கான
கபடி போட்டியில் உடன்குடி கிறிஸ்டியாநகரம் TDTA பள்ளி ஹையர் செகண்டரி ஸ்கூல் பள்ளி மாணவர்கள் இறுதி போட்டியில் மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை வீழ்த்தி வெற்றி பெற்று மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு தகுதி பெற்றிருக்கிறது
வெற்றி பெற்ற மாணவர்களையும் அவர்களை ஊக்குவித்த நம் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் இருப்பாள் ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களையும் வாழ்த்துகிறோம் முதலிடத்தை வென்றிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்..