தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ப ராஜகுமார் தலைமையில் சுற்றுலா மேம்பாட்டு ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது

மாவட்ட சுற்றுலா அலுவலர் பாஸ்கரன் தேனி நகராட்சி ஆணையாளர் செல்வி எஸ். பார்கவி மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் சங்கத்தினர் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *