ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்
திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத்துக்கு உட்பட்ட பொம்மிடி மல்லாபுரத்தில் திமுக பேரூர் கழகத்தின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
இந்தப் போராட்டத்தில் முன்னாள் நகர செயலாளர்கள் புஷ்பராஜ் G. சேகர் மதன்குமார் மோகன் குமார் கவுன்சிலர் கோகுல் சையத் யாரப் பாட்சா சிவகுமார் பிரபு தங்கப்பன் சிவாஜி வெங்கட் பரமன் ஜெகதீசன் நாசர் மற்றும் திமுக ஐ.டி.விங் நிர்வாகி விக்னேஷ் மற்றும் திமுக தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர் தகவல் அறிந்து வந்த பொம்மிடி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்