தேனி மாவட்டம் கம்பம் சிக்னல் அருகே தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் எதிர் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டோர்களை போலீசார் கைது செய்தனர்
நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக பேசிய தமிழக காவல்துறையினர் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் கைது செய்தனர். இதனை கண்டித்து தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் ஏன் இ ராமகிருஷ்ணன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்