மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பு சார்பில், ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 20 ம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலை யில், நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தை யில் ஆர்ப்பாட்டம் தற்கா லிகமாக ஒத்திவைக்கப் பட்டது.மதுரை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத் தில், மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட் டமைப்பு நிர்வாகிகளுடன் மண்டல தலைமை பொறியாளர் (பொறுப்பு) ரெஜினா ராஜகுமாரி தலை மையில் பேச்சுவார்த்தை நடந்தது. கங்களின்

மின்வாரியத்தில் 2024ல் கொண்டுவரப்பட்ட நடை முறையால் ஊழியர்களுக் கான ஒவ்வொரு முடி விற்கும் அரசிடம் தனி ஒப்புதல் பெற வேண்டியுள்ளது.

இதனால் ஊழியர்களின் பதவி உயர்வு, இடமா றுதல், ஊதிய சீரமைப்பு பணிகள் தொடர்பான தாமதமாகின்றன. பழைய முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.15 ஆண்டுகள் மின் கணக்கீட் டாளர்களாக பணியாற்றி, பதவி உயர்வு பெற்ற ஆய் வாளர்களை மீண்டும் மின் பணிக்கு கணக்கீட்டுப் அனுப்புவதால் அப்ப ணிக்கு தனியாக ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பேச்சு கோரிக்கைகள் வார்த்தையில் முன்வைக் கப்பட்டன.

இதற்கு பதிலளித்த நிர் வாகம், தொழிற்சங்கத்தி னர் புகார் கூறிய அதிகாரிகள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப் படும்என உறுதியளித்தது. இதையடுத்து போராட் டத்தை தற்காலிகமாக ஒத் திவைப்பதாக தொழிற்சங் கங்கள் தெரிவித்துள்ளன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *