அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் காரைப்பாக்கம் கிராமத்தில் கபாடி திருவிழா சிறப்பாக நடந்தது டைகர் பிரதர்ஸ் மற்றும் முருகன் அண்ட் பிரவீன் கபாடி குழு அமைச்சூர் கபாடி கழகம் இணைந்து 22 ஆம் ஆண்டு தொடர் கபாடி திருவிழா போட்டியில் 32 அணிகள் மோதினர் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசை காரைப்பாக்கம் அஸ்வினிஅருன்கார்த்திக் வழங்கி சிறப்புரையாற்றினார்
இரண்டாம் பரிசை காரைப்பாக்கம் GBR பிரதர்ஸ் வழங்கினார்கள் மூன்றாம் பரிசை ஸ்ரீ ஆகாச துரை காரைப்பாக்கம் எர்த் மூவர்ஸ் அண்ட் டிராக்டர் வழங்கினார்கள் நான்காம் பரிசை காரைப்பாக்கம் சு திருமூர்த்தி ம தண்டபாணி வழங்கினார்கள் சுழல் கோப்பையை காரைப்பாக்கம் கானாபிரேம் எசனை மணிகண்டன் வழங்கினார்கள்
ஆறுதல் பரிசுகளை திருமானூர் சகாயநாதன் மண்டி காரைப்பாக்கம் க சூர்யா காரை ம கிருஷ்ணா சு சுருதி காரை டைகர் பிரதர்ஸ் காரை கோல்டன் பாய்ஸ் வழங்கினார்கள் சிறப்பு பரிசை காரை ம பொன்வேலன் சிறந்த பிடிகாரர் பரிசு காரை ம ஜீவா ம சரண்ராஜ் ஆகியோரும் வழங்கினார்கள்
பாண்டியன் ஆடியோஸ் செந்தில் ஆட்டோ சுப்புகார்த்திக் சர்மிளா காரைப்பாக்கம் மனோஜ்குமார் நளினி திருமானூர் மகிழ் கிரியேசன் பிளக்ஸ் பிரிண்டர்ஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் காரைப்பாக்கம் டைகர் பிரதர்ஸ் மற்றும் முருகன் அண்ட் பிரவீன் கபாடி குழுவினர் விழாவை சிறப்பாக செய்திருந்தனர்