“நகைச்சுவை மன்ற கூட்டம்” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற நகைச்சுவை மன்ற கூட்டத்திற்கு கரிசல் பட்டி சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். அக்ரி ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

ஆசிரியை சிவசத்யா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக யோகா கீதா கலந்து கொண்டனர். சென்னை பாஸ்கரன், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், எஸ்.டி.சுப்பிரமணியன், நடிகர் மீசை மனோகரன் மற்றும் பலர் வாழ்த்துக்கள் கூறினார்கள். ஒருங்கிணைப்பாளர் இஸ்மத் ஏற்பாடு மற்றும் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *