தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடைபெற்ற சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தனியார் துறைகளில் பணிபுரிவதற்கான ஆணைகளை வழங்கி பணி சிறக்கவும் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் மனதார வாழ்த்தினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *