நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர் பற்றிய விபரங்கள் அறிய மற்றும் உதவிக்கு தமிழ்நாடு அரசு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது
- இந்தியாவிற்குள் (Toll-Free): 1800 309 3793
- வெளிநாடு (Missed Call) : +91 80 6900 9900
- தொடர்புக்கு : +91 80 6900 9901
- தமிழ்நாடு இல்லம், புதுதில்லி (கட்டுப்பாட்டு அறை) 92895 16712
S.செய்யது தாஜுல் உசேன்
செய்தியாளர்
9385856800