காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் அவர்கள்,ஓசூர் மாநகர கழகச் செயலாளர் J.P @ ஜெயபிரகாஷ் அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த வருகை தர உள்ளார் அதுசமயம் 29.08.2026 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சப்பாணிப்பட்டி பைபாஸ் அருகே கழகத் துணைப் பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் அண்ணன் கேபி முனுசாமி அவர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளதால் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியக் கழகத்திற்கு உட்பட்ட முன்னாள், இந்நாள் மாவட்ட, ஒன்றிய, சார்பு அமைப்பு நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள் கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வருகை தந்து, கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்குமாறு காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியக் கழகத்தின் சார்பாக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.