சின்னமனூரில் மாஸ் கிரீனிங் நிகழ்வை தொடங்கி வைத்த கம்பம் எம் எல் ஏ தேனி மாவட்டம் சின்னமனூரில் சனிக்கிழமை காலை நடைபெற்ற மாஸ் கிளீனிங் என்ற நிகழ்வை தமிழக வெற்றி கழக தென்மேற்கு மாவட்டச் செயலாளரும் கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்து அங்குள்ள காந்தி சிலையை சுத்தம் செய்தும்
அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் மற்றும் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்து தூய்மை பணிகளை மேற்கொண்டார் இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக தென்மேற்கு மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *