அரியலூர் மார்க்சிஸ்ட் அலுவலகம் திறப்பு விழா அரியலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடந்தது கட்சியின் மூத்த முன்னோடி சிற்றம்பலம் கொடி ஏற்றினார் மாவட்ட செயற்குழு மணிவேல் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்

மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தோழர் துரைசாமி வெங்கடாஜலம் அர்ஜுனன் கந்தசாமி அம்பிகாபதி பரமசிவம் வக்கீல் அருணன் ஒன்றிய குழு சாமிதுரை அர்ஜுனன் ராதாகிருஷ்ணன் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் பத்மாவதி சிறுபான்மை நல குழு மாவட்ட செயலாளர் மைதீன்ஷா ரவீந்திரன் மாதர் சங்கம் மலர்கொடி தனலட்சுமி விஜயலட்சுமிசிற்றம்பலம் ஆதிலட்சுமி விவசாய சங்க ஒன்றிய செயலாளர் அறிவழகன் கோக்குடி கிளைச் செயலாளர் ஆரோக்கியசாமி உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர் அரியலூர் ஒன்றிய செயலாளர் அருண் பாண்டியன் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *