மிஸ் இந்தியா இன்டர்கான்டினென்டல் 2026 அழகி போட்டியில் முதலிடம் பிடித்த திருவண்ணாமலை சேர்ந்த பெண் மருத்துவர்

டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வருகை விமான நிலையத்தில் சாக வரவேற்பு

2027 ஆம் ஆண்டு சர்வதேச அழகி போட்டி நடைபெற உள்ளது இதற்காக டெல்லியில் மாநிலங்களிடையே நடைபெற்ற மிஸ் இந்தியா இன்டர்கான்டினென்டல் 2026 அழகிகள் தேர்வு போட்டி நடைபெற்றது . இதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த
டாக்டர் வர்ஷினி முருகன் கலந்து கொண்டு தேர்வாகி உள்ளார்.

தேர்வாகியுள்ள மிஸ் இந்தியா அழகி டாக்டர் வர்ஷினி முருகன் பேட்டி..

பல ஆண்டுகளாக இந்த மிஸ் இந்திய அழகி போட்டியில் நடைபெற வேண்டும் என அதற்கான முயற்சிகள் மேற்கொண்டேன் தற்போது அதில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 1997 ஆம் ஆண்டு இதுபோன்ற போட்டி நடைபெற்ற அப்பொழுதிய இந்தியாவைச் சேர்ந்த லாரா தத்தா மிஸ் இந்திய அழகியாக தேர்வாணர், அதன் பிறகு 30 ஆண்டுகள் கழித்து நான் தேர்வாகி இருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது… சர்வதேச போட்டியில் வென்று உலக அழகி பட்டத்தை பெறுவேன் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *