தூத்துக்குடி திமுக அமைப்புகளை மறுசீரமைப்பு குறித்து தெற்கு மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ பேசுகையில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க இந்த கூட்டம் நடைபெறுகிறது.

எல்லோருக்கும் புாியும் என்று நான் நினைக்கிறேன் நன்றி வணக்கம் என்று உருக்கமாக பேசினாா்.
தலைமை கழக பிரதிநிதிகள் மாநில விவசாய அணி துணைச்செயலாளர் நல்ல சேதுபதி, மாணவரணி துணைச்செயலாளர் அமுதரசன், ஆகியோா் ஆலோசனைகளை வழங்கினாா்கள்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ சண்முகையா, துணைச்செயலாளர்கள் ஜெபத்தங்கம் பிரேமா, ஆறுமுகப்பெருமாள், பொருளாளா் ராமநாதன், மாநில வா்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கா், மாநில பிரச்சாரக்குழு செயலாளர் ஜெஸி பொன்ராணி, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் மாடசாமி, பிரம்மசக்தி, பொதுக்குழு உறுப்பினா்கள் சொா்ணகுமாா், ஆறுமுகபாண்டியன், முத்துச்செல்வன், சாகுல்ஹமீது, தலைமை கழக வழக்கறிஞர் மனோஜ், ஓன்றிய செயலாளர்கள் இளையராஜா, ராமசாமி, ஜெயக்கொடி, புதூா் சுப்பிரமணியன், கொம்பையா, சதீஷ், நவீன்குமாா், இளங்கோ, பாலசிங், ரமேஷ், கோட்டாளம் ஜோசப் பாலமுருகன், இசக்கி பாண்டியன் சுரேஷ்காந்தி பகுதி செயலாளர்கள் சிவக்குமாா் ஆஸ்கா் மாவட்ட அணி அமைப்பாளா்கள் ராமஜெயம், செல்வக்குமாா், சாரதா பொன் இசக்கி அருண்குமாா் சுரேஷ் ராமசாமி, ரவி என்ற பொன்பாண்டி சுரேஷ்குமாா் மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துரை, ஸ்டாலின், செந்தில்குமாா், அந்தோணிதனுஷ்பாலன், ரெங்கசாமி, மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ் நாகராஜன் பூபேஷ்நாதன் வக்கீல்கள் பூங்குமாா், கிருபாகரன், அஜிதா ஆக்னல், கபடிகந்தன், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *