வேப்பூர் அக் -9

கடலூர் மாவட்டம், நல்லூர் மேற்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் உத்திரவின்படி கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் கொண்டாடபட்டது

வேப்பூர் அருகிலுள்ள நிராமணி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிளை செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார் மாநில பொறுப்பாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார்

நல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கமலி வேல்முருகன் கலந்து கொண்டு பாமக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் இந்நிகழ்வில் ஒன்றிய தலைவர் சுப்ரமணியன் துணை தலைவர் ஆறுமுகம், இளைஞரணி பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *