அரியலூர் மாவட்டம் திருமழபாடி கலைமகள் பள்ளி மாணவ மாணவிகள் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மாபெரும் யோகாசனப் போட்டியில் கலந்து கொண்டு கலைமகள் பள்ளி மாணவ மாணவிகள் முதலிடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்றனர் இதில் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளனர் இவர்களை பள்ளி நிறுவனர் பழனிச்சாமி மற்றும் தலைமை ஆசிரியை பொற்செல்வி மற்றும் பள்ளி ஆசிரியைகள் ஆகியோர் வாழ்த்தி மாணவ மாணவிகளை பாராட்டினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *