கல்பாக்கம் அக் 17
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று முன்தினம் தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தமிழக மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொகுதிகுட்பட்ட 100 குழந்தைகளுக்கு தமிழக அரசின் தாய்மாமன் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கினார்.

செங்கல்பட்டு தவெ கட்சியின் தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் எம் ஜி கே மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் சதீஷ் குமார் பவுஞ்சூர் மருத்துவமனை தலைமை மருத்துவர் ஏ இ கங்காதரன் கட்சி நிர்வாகிகள் இ சி ஆர் பிரகாசம் செல்வம் கோபி சேது சுபாஷ் சுந்தர் இரகுபதி அன்பு நாகூரான் உட்பட கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *