தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கமும் ரோட்டரி குற்றாலம் சக்தி சங்கமும் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு கல்லூரியின் வேதியியல் துறைத்தலைவர் முனைவர்.பார்வதி வரவேற்புரையாற்றினார். முதல்வர்(மு.கூ.பொ) ரா.ஜெயா தலைமையுரையாற்றினார்.
ரோட்டரியன் டாக்டர் அபிலா மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.


ரோட்டரியன்கள் பவானி, நஸிகா ரகுமான் நிர்வாகா செயலாளர் ராமலெட்சுமி= இளைஞர் நலப்பணி ஆகியோர் கலந்துகொண்டனர். இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர்.கார்த்திகா நன்றியுரையாற்றினார்.நிகழ்ச்சியை இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர்.சிவக்குமார் ஏற்பாடு செய்தார்.மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *