அரியலூரில் அதிமுக 55 ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூரில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்எல்ஏ அவர்கள் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தார் பின்பு பொது மக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது

முன்னாள் எம்எல்ஏ பா இளவழகன் மாவட்ட பொருளாளர் அன்பழகன் நகர செயலாளர் ஏ.பி செந்தில் அம்மா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் பிரேம்குமார் அரியலூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராமகோவிந்தராஜன் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கள்ளங்குறிச்சி பாஸ்கர் ஒன்றிய செயலாளர் பொய்யூர் பாலு அம்மா பேரவை நகர செயலாளர் சாக்கோட்டை விக்கி விநாயகா கல்வி நிறுவனங்களின் தலைவர் பாஸ்கர் அ தி மு க மாவட்ட வர்த்தக இணை செயலாளர் சீனிவாசன் அருங்கால் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணகிசிங்காரம் சின்னதுரை பைனான்ஸ் நாகராஜ் கருணாநிதி ஒன்றிய விவசாய அணி செயலாளர் முருகேசன் ஒன்றிய மீனவர் அணி செயலாளர் பெ கருப்பையன் ஸ்டெயில் கிங் ரவி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *