திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற அலுவலகத்தில், பழனி சட்டமன்ற உறுப்பினர்.ரவி மனோகரன் அவரது தலைமையில் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது.

இதில் மாவட்ட MGR இளைஞரணி செயலாளர் SB அன்வர்தீன், மற்றும் அஇஅதிமுக கிழக்கு ஒன்றிய, மேற்கு ஒன்றிய, செயலாளர்கள் மற்றும் ஆயக்குடி நெய்க்காரபட்டி பாலசமுத்திர பேரூர் செயலாளர்கள் நகர பொருப்பாளர்கள் கழக நிர்வாகிகள், மற்றும் சுந்தரம், நகர துணை செயலாளர் முருகன், ஆயக்குடி பொன் முருகானந்தம், ஆண்டிபட்டி வழக்கறிஞர் சிவராஜ் பிரபு, ஹலோ டைலர் நடராஜ், மற்றும் மாவட்ட IT Wing துணைச்செயலாளர் குகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *