கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் வெங்கட லட்சுமணன் உத்தவிற்கிணங்க நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுரேந்தர் தலைமையில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை மக்கள் குடியிருப்பு பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் அப்பகுதி பொதுமக்களுக்கு நகராட்சி பணியாளர்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு புகை மருந்து மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்க் கொள்ளப்பட்டது
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்
20.10.2026