முதுகுளத்தூர் செய்தியாளர்
ஆர்.செந்தில்குமார்

கமுதி அக்டோபர் 20

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இராமசாமி பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சார்பில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ” உலக மாணவர்கள் தினம்” மற்றும் உலக கை கழுவும் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகளை நடத்தினர்


. மாணவர்களிடையே கல்வியின் முக்கியத்துவம், திறன் மேம்பாடு மற்றும் தனிநபர் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் வகையிலும் அமைந்தது.நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், வேளாண்மை கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டானர்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *