.
தூத்துக்குடி மாநகர பகுதியில் மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதனை அடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் மேட்டுப்பட்டி முகத்துவாரம். திரேஸ் புரம் முகத்துவாரம் ஆகிய இடங்களில் பக்கீல் ஓடை வழியாக மாலை நேர சீராக செல்கிறதா எங்கேயாவது மழைநீர் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளதா என்று தொடர்ந்து கண்காணித்து வந்தார் எந்த ஒரு இடத்திலும் மழை நீர் அடைப்பு ஏற்படவில்லை மழை நீர் சீராக செல்கிறது
அதுபோலபழைய மாநகராட்சி அலுவலகம். எட்டையாபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் வடிகாலா வழியாக மழைநீர் எங்கும் தேங்குகிறதா சீராக செல்கிறதா என்று மேயர் ஜெகன் கொட்டும் மழையில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார் அதுபோல சங்கர பேரி. பி என் டி காலனி. டீச்சர்ஸ் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள பக்கீல் ஓடை கழிவுநீர் கான்களில் மழை நீர் எவ்வாறு செல்கிறது என்று கண்காணித்து வருகிறார் மாநகர மக்கள் மழைக்காலத்தில் எந்த விதமான அச்சமும் கொள்ளத் தேவையில்லை தொடர்ந்து மழைநீர் பக்கீல் ஓடை மற்றும் கழிவு நீர் காண்களில் சீராக மழை நீர் செல்கிறது என்று மேயர் ஜெகன் தெரிவித்துள்ளார் அது போல பாதாள சாக்கடை பம்பிங் ஸ்டேஷனும் மேயர் ஜெகன் ஆய்வு மேற்கொண்டார் தொடர்ந்து கழிவுநீர் சீராக செல்கிறதா என்று கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேற்கு ஜெகன் உத்தரவிட்டார் உடன் பகுதி செயலாளர் நிர்மல். மாநகர மீனவர் அணி அமைப்பாளர் டேனியல். திமுக நிர்வாகிகள் ஜேஸ்பார். பிரபாகர் உள்ளிட்டோர் இருந்தனர்