தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் போடிநாயக்கனூர் நகராட்சிக்கு உட்பட்ட வலசை ரோடு புதூர் சந்திப்பு பகுதியில் சாலை விரிவாக்கம் தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வ. சிவ கிருஷ்ணமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வில் நகராட்சி ஆணையாளர் செல்வி எஸ் பார்கவி நகராட்சி பொறியாளர் வி. குணசேகரன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்