தேனி மாவட்டம், கம்பம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சின்னமனூர் .அண்ணா நகர் குள்ளப்பகவுண்டன்பட்டி, காமயகவுண்டன்பட்டி வழியாக உத்தமபாளையம் மற்றும் தேவாரம் பேருந்து நிலையத்திலிருந்து போடி ஆகிய வழித்தடங்களில் வெற்றி பயணம் பயணத் திட்டத்தின் கீழ் 4 புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களின் சேவையை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்தார்.