கல்பாக்கம் அக் 23
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணப்பட்டு கிராமம் செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நேற்று 22 ஆம் தேதி மாணவர்களுக்கான மாறுவேடப் போட்டி பள்ளி தாளாளர் சுஜி தலைமையில் நடைபெற்றது

இதில் பள்ளி முதல்வர் ஜான்சி முன்னிலை வகித்தார் இதில் அரசியல் தலைவர்கள் ஆசிரியர் விவசாயி மருத்துவர் நடனக் கலைஞர் உட்பட பல்வேறு வேடங்களில் குழந்தைகள் கலந்து கொண்டனர் ஆம் வகுப்பு மாணவர்கள் இதில் சிறப்பாக வேடமணிந்து செயல்பட்ட 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாளாளர் சுஜி பரிசுகள் வழங்கி வாழ்த்தினார் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *