சத்தியமங்கலம்:- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது 56672 கன அடிக்கு மேல் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதையொட்டி இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பவானி ஆற்றில் இறங்கவோ அல்லது துணி துவைக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அணையின் நீர்மட்டம் 64.55 அடியாகவும் 8.81 டிஎம்சி நீர் உள்ளது குடிநீர் தேவைக்காக எல்பிபி வாய்க்காலில் 5 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழையளவு 54.2mm