கல்பாக்கம் அக் 24
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் எஸ் எம் ஜே கேட்டரிங் சர்வீசஸ் மற்றும் ஸ்டால் திறப்பு விழா இன்று 24 ஆம் தேதி நடைபெற்றது நிறுவன உரிமையாளர் அப்துல் ரஹ்மான் அனைவரையும் வரவேற்றார் இதில் புதுப்பட்டினம் கிழக்கு கடல்கரைச் சாலை டீசல் ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் யூனுஸ் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

உரிமையாளர் அப்துல் ரஹ்மான் பேசும் போது எஸ்எம் ஜே கேட்டரிங் சர்வீஸ் மூலம் பலவகை ஐஸ் கிரீம்கள் ப்ரூட் சேலட் உட்பட ருசியான அனைத்து வகை உணவுப் பொருட்களையும் மிக சுத்தமாகவும் சுவையாகவும் வழங்கும் எனவும் நியாயமான விலையில் தரப்படும் என்றும் கூறினார் நிகழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *