முதுகுளத்தூர் செய்தியாளர்
ஆர்.செந்தில்குமார்
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அமைச்சர்கள் நிர்மல்குமார், மதன் ராஜா, ராஜீவ், தவெக இராமநாதபுரம் மேற்கு
மாவட்ட கழக செயலாளர் மதன், மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் முத்தரசு மாவட்ட சுற்று
சூழல் அணி இணை அமைப்பாளர்முத்துகனிராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளார் எஸ்பி சந்தீஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.