அரியலூர் அண்ணா சிலை அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாநில மற்றும் கட்சி பொறுப்பாளர்களை பொய் வழக்கு போட்டு கைது செய்யும் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த நிகழ்ச்சிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பி சண்முகம் சரவணன் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினார் மண்டல செயலாளர் சீராளன் மற்றும் பொறுப்பாளர்கள் ஹேமலதா மேனகா காசிநாதன் கார்த்திக் ராஜா, ஞானவேல் வழக்கறிஞர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர் சுமார் இ ரண்டு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது