நாமக்கல் .

தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோவில் நாச்சியார் விளக்கு சிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் பரம்பரை அறங்காவல் குழு உறுப்பினர்கள் கோரிக்கை

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி செல்வகுமார் அவர்கள் கொடுத்த புகாரான,
தலைமலையில் காணாமல் போன விளக்கு நாச்சியார் சிலை குறித்து விசாரணை செய்வதற்காக,கோவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் ஆகியோரின் விசாரணை நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள AC அலுவலகத்தில் நடைபெற்றது

இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பரம்பரை அறங்காவல் குடிபாட்டு மக்கள் கொடுத்த புகாரில் இந்த வழக்கு தொடர்பாக உடனடியாக எஃப் ஐ ஆர் பதிவு செய்ய வேண்டும் போலி நபர்கள் மீது மிரட்டல் ஆவண மோசடி மற்றும் சிலை கடத்தல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *