செங்கல்பட்டு மாவட்டம்
தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் மாநில மாநாடு திருநெல்வேலியில் நடைபெற
உள்ளது. இதுகுறித்து அதற்கான விழா அழைப்பிதழ் மற்றும் போஸ்டர் கோட்டநிர்வாகிகள் திரு விஜயன் அவர்களும் மூர்த்தி அவர்களும் அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோவில் பணியாளர்களுக்கு மூத்த அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமையில் வழங்கப்பட்டது.