அரியலூர் அண்ணா சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடந்தது அரியலூர் ஒன்றிய செயலாளர் து பாண்டியன் தலைமை தாங்கினார் திருமானூர் ஒன்றிய செயலாளர் மருதமுத்து முன்னிலை வகித்தார்
கட்டுமான குழு உறுப்பினர் தோழர் டி தண்டபாணி சிறப்புரையாற்றினார் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் தலைவர் தனசிங் கட்டிட சங்கம் செயலாளர் ஜீவா பொருளாளர் ராணி மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார் ஊடகப் பொறுப்பாளர் காத்தவராயன் உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
ஒன்றிய மோடி அரசே தமிழ்நாடு விஜய் அரசே கள்ள சந்தையையும் பதுக்களையும் தடுக்க உறுதியான நடவடிக்கை எடு தீபாவளியை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது