“ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் விழா” தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மண்டல தலைவர்கள் எம்.அஷ்டலஷ்மி மற்றும் வி.குரூபிரசாத் தலைமையில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.