பொள்ளாச்சியில் தமிழக வெற்றிக் கழக மாணவரணியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் மகேஷ்குமார் தமிழக முதல் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக சினேகாலயம், பிரைட் ஹோம், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்,

பின்னர் பொள்ளாச்சி மாவட்டஅரசு தலைமை மருத்துவமனைக்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தையும் அலுவலக பயன்பாட்டிற்கு சாதனங்களையும் வழங்கிய அவர் மருத்துவமனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கினார்

இதில் அரசு தலைமை மருத்துவர் ராஜா, தமிழக வெற்றிக் கழக பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாலாஜி,மாணவரணி மாவட்ட அமைப்பாளர் தீபன் பாலாஜி,நகரச் செயலாளர்கள் தங்கராஜ், தர்மராஜ் மற்றும் ஹக்,மின்னல் சீனிவாசன், என ஏராளமான தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *