நான்கு கிலோ கஞ்சா ஓஜி ஹன்ஸ் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது

எண்ணூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட சுனாமி குடியிருப்பில் துணை ஆணையர் மகேஸ்வரி உதவி ஆணையர் வேங்கட் குமார் தலைமையில் எண்ணூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் சாத்தாங்காடு ஆய்வாளர் முகமது அலி ஜின்னா ஆய்வாளர்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் வீடுகளில் சோதனை 79 ஆவது பிளாக்கில் உள்ள கணேசன் என்பவர் வீட்டில் 4 கிலோ 200 கிராம் கஞ்சா விற்ப்பணைக்காக பதுக்கி வைத்ததை அதிரடியாக சென்று பறிமுதல் செய்து கணேசன் என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இதில் குட்கா ஹான்ஸ் உள்ளிட்ட அரசு தடை செய்யப்பட்டு பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஒடிசாவில் இருந்து கடத்தி வந்ததாகவும் தகவல் மேலும் சந்தேகத்துக்கிடமான வீடுகளை சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *