காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

-குண்டடம்,

காங்கயம் நகர்மன்றத் தலைவர் ந.சூரியபிரகாஷ், திமுக-வில் இருந்து விலகி தவெ -வில் இணைந்தார்.திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சியில் கடந்த ஐந்தாண்டுகளாக நகர்மன்றத் தலைவராகப் பதவி வகித்து வருபவர் ந.சூரியபிரகாஷ். திமுக வைச்சேர்ந்த இவர் கடந்த 2022-இல் நடைபெற்ற நகர்மன்றத் தேர்தலில் போட்டியிட்டு பெற்றார். நகர திமுக இளைஞரணி அமைப்பா ளராக இருந்து வந்தார். வெற்றி

இந்நிலையில், சென் னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செய லாளர் என்.ஆனந்த்தை சனிக்கிழமை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.தவெக-வில் இணைந்த பின் சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜிடம் வாழ்த்து பெறும் ந.சூரியபிரகாஷ்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *