சென்னை அசோக் நகர் அரசு மகளீர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடுமேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஐம்பெரும் விருது வழங்கும் விழா நடைபெற்றது
இவ் விழாவில் தமிழகத்தில் பள்ளி கல்வி துறை நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிற பள்ளிக்கல்வி இயக்குநர் மதிப்புமிகு பூ.ஆ.நரேஷ் அவர்கள் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் மதிப்புமிகு க.சசிகலா ஆகியோரின் திருக்கரங்களால் சீர்மிகு நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் மற்றும் அப்துல்கலாம் விருது முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியரும் இராமநாதபுரம் மாவட்டம் நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர்
மங்களநாதன் பெற்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *