சென்னை: சென்னை கமலா திரையரங்கின் மீனாட்சி மைந்தன் ஜயா வி.என். சிதம்பரம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, திரைப்பட இயக்குநரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ. விக்டர் அவர்கள், அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் மறைந்த ஜயா வி.என். சிதம்பரம் அவர்களின் மகன் வள்ளியப்பன் செட்டியார் மற்றும் மலையலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

மறைந்தவரின் நினைவுகளைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு மரியாதையுடனும், நெகிழ்ச்சியுடனும் அமைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *