தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாச பட்டி ஸ்ரீ ஜி ஜில அல் சித்தபாபாஜி 17 ஆம் ஆண்டு திருக்கார்த்திகை பாபாஜி மகாதேவா திருவிழா-சத்ய பீடம் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சென்னை தொழிலதிபர் ஜெயராமன்.(Indian tecuehges pvt south indian no1 company) இந்த நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்மீக அன்பர்கள் ஆசிரமச் சேவகத்தர்கள் மாவட்டம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு பாபாஜி அருள் ஆசி பெற்று சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *