அரியலூர் மாண்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அரியலூர் மாவட்டம் தேசிய குழந்தைகள் 32வது அறிவியல் மாநாடு சிறப்பாக நடந்தது பள்ளி முதல்வர் அருட்சகோதரர் அந்தோணிசாமி துணை முதல்வர் அருட்சகோதரர் சவரி ஆகியோர் தலைமை தாங்கினார்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் எஸ் ஞானசேகரன் அனைவரையும் வரவேற்று பேசினார் சாமிநாதன் முன்னிலை வகித்தார் மாநில செயலாளர் எம் எஸ் ஸ்டீபன்நாதன் துவக்க உரையாற்றினார்
மாநில செயலாளர் எஸ்டி பாலகிருஷ்ணன் கருத்துரை வழங்கினார் அரியலூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் பி ஜெயக்குமார் அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார் டாக்டர் கண்மணி முன்னிலை வகித்தார்
அரியலூர் மாவட்ட கிளை தலைவர் ஆசிரியர் அரியலூர் நல்லப்பன் சிறப்புரை ஆற்றினார் வழக்கறிஞர் அருணன் நிர்வாக குழு உறுப்பினர் அருண்பாண்டியன் தஞ்சை மாவட்ட தலைவர் வி ராஜசேகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ் கே செந்தில்குமார் ஒருங்கிணைப்பாளர் மீன்சுருட்டி சாமிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
மாவட்ட அளவில் 100 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு அதில் 10 ஆய்வுக் கட்டுரைகள் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது மாணவ மாணவிகளுக்கு இளம் விஞ்ஞானி சான்றிதழ் வழங்கப்பட்டது
திருப்பூரில் நடைபெற உள்ள மாநில மாநாட்டிற்கு தேர்வானவர்கள் செல்ல உள்ளனர் அறிவியல் இயக்க நிர்வாக குழு உறுப்பினர் நல்லாசிரியர் ராஜேந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளை பரிசீலனை மற்றும் ஆய்வு செய்தவர்கள் பி கருணாகரன் நாகேந்திரன் ராமசாமி பாலசுப்பிரமணியன் கண்ணன் பழனிச்சாமி ராஜசேகர் இளங்கோவன் ரவிச்சந்திரன் ஆகியோர் கட்டுரைகளை ஆய்வு செய்தனர்