துறையூர் நவ-27
திருச்சி மாவட்டம் துறையூரில் உதயநிதி ஸ்டாலின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.துறையூர் திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி மாநில தலைவருமான உதயநிதி ஸ்டாலின் 50வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து துறையூர் பேருந்து நிலையம் முன்புறமுள்ள பேரறிஞர் அண்ணா சிலை, கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், சிவசரவணன், நகர்மன்ற தலைவர் செல்வராணி முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், மாவட்ட கலை இலக்கிய பேரவை மாவட்ட தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் கிட்டப்பா,நகர துணை செயலாளர் பிரபு, பொருளாளர் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், கார்த்திகேயன்,நகர மன்ற உறுப்பினர்கள் வீரமணிகண்டன், நித்யா கிருஷ்ணமூர்த்தி,15வது மணிகண்டன்,செங்கை செந்தில், அர்ஜீணன், ஆட்டோ மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *