திருவொற்றியூரில் உதயநிதி ஸ்டாலின் அறுசுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா அகவை49 பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியோருக்கு அறுசுவை உணவு மற்றும் ஆட்டோ ஓட்டுநருக்கு ஆட்டோவை வழங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாநில மீனவர் அணி துணைத் தலைவரும் கே பி சங்கர்.மற்றும் கே பி சொக்கலிங்கம். அயலக அணி துணைத் தலைவர் கார்த்திக.திமுக எதிர்க்கட்சித் தலைவரும் கழக இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருவொற்றியூர் விம்கோ நகர் மற்றும் தியாகி சத்தியமூர்த்தி நகர் கே வி கே குப்பம் ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு இனிப்புடன் பிரியாணி வழங்கப்பட்டது
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் அனைவருக்கும் பிரியாணி வழங்கினார் மீண்டும் வரிசையில் ஏராளமானோர் வந்திருந்து உணவை வாங்கிச் சென்றனர் அதேபோன்று சத்தியமூர்த்தி நகரிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரியாணி உணவை வழங்கி அந்த பகுதியில் ஏழை ஆட்டோ ஓட்டுனர் ஒருவருக்கு இலவசமாக ஆட்டோ முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர். வழங்கினார் உதயநிதி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடினார்.