தேனி மாவட்டம் பெரியகுளம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 50வது பிறந்த நாள் விழாவினை தொ. மு. ச.சார்பாக தலைவர் ஏ. ஷேக் அப்துல்லா செயலாளர் ஏ. பாஸ்கரன், பொருளாளர் பி. முருகேசன் தலைமையில் இனிப்பு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் மத்திய சங்க செயலாளர் எஸ் முத்துவேல் கிளைச் செயலாளர்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.