தென்காசி நவம்பர்’- 27

தென்காசி மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் 49 வது பிறந்தநாள் விழா தென்காசி மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக பெரிய பிள்ளை வலசை விஸ்வநாதபுரம் கலங்காத கண்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி துவக்க பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கு கேக்கு வழங்கி கொண்டாடப்பட்டது

இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் பகுருதீன் பாவா என்ற வலசை அமின் தலைமை வகித்தார் இந்நிகழ்ச்சியில் தென்காசி ஒன்றிய குழு முன்னாள் பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா தென்காசி ஒன்றிய திமுக செயலாளர் திவான் ஒலி ஆகியேர் முன்னிலை வகித்தனர்


இந்நிகழ்வில் தென்காசி தெற்கு மாவட்ட பொருளாளர் எம் எம் ஏ ஷெரிப் முன்னாள் பெரிய பிள்ளை வலசை ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பூங்கொடி தென்காசி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ரா செல்வ விநாயகம் திமுக பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி கிளைச் செயலாளர் முருகேசன் , பிரானுர் ராமையா கலங்காத கண்டி முருகேசன் மற்றும் ஏராளமான இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *