தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5 ஆவது புத்தகத் திருவிழா நடைபெற உள்ள இடத்தில் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் வ சிவ கிருஷ்ணமூர்த்தி வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் லெ பாண்டி உதவி செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் செய்தி போ முத்துக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *