எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவரணி சார்பாக முதியோர் இல்லத்தில் மதிய உணவு கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மலர்விழி திருமாவளவன் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த செம்மங்குடியில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது இங்கு பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் தங்கி உள்ளனர் இவர்களுக்கு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கொள்ளிடம் மாணவரணி துணை அமைப்பாளர் ராஜேஷ் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கப்பட்டது

இதில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மலர்விழி திருமாவளவன் கலந்து கொண்டு முதியோர்களுக்கு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி மதிய உணவு பரிமாறினார் அனைவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு நூறாண்டு காலம் வாழ வேண்டும் என முதியோர்கள் வாழ்த்தினார்கள் நிகழ்ச்சியில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் லதா சுப்ரமணியம் கலந்து கொண்டார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *