திருவொற்றியூர் கிராமத் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபு இவரது மனைவி ஸ்ரீலேகா 34 திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் கடந்த ஏழு வருடங்களாக இவர் கணவனை பிரிந்து தனது அம்மா வீட்டில் தனது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது பெண் குழந்தை பிரிச்சிக்க உடல்நலம் குறைவால் உயிரிழந்த காரணத்தினால் இவர் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் வீட்டில் யாரும் இல்லாத போது உட்புறமாக கதவை தாழிட்டுக் கொண்டு தீக்குளித்து இறந்து விட்டதாக தகவல் அளித்த நிலையில்

சம்பவ இடத்திற்கு வந்த திருவெற்றியூர் தீயணைப்பு துறையினர் மற்றும் திருவொற்றியூர் ஆய்வாளர் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ப்ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்

பெண் உயிரிழப்புக்கான காரணம் குறித்து உறவினர்கள் இடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு தனது பெண் குழந்தை உயிரிழந்ததால் மன உளைச்சலில் உயிரிழந்தாரா இல்லை வேறு ஏதும் காரணம் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *