தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் 4 ஆவது புத்தகத் திருவிழா இலச்சினையை வெளியிட்ட மாவட்ட கலெக்டர் தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் 4 ஆவது புத்தகத் திருவிழா வருகின்ற டிசம்பர் 21.12.2025. ஞாயிற்றுக்கிழமை முதல் முதல் 28.12.2025. வரை தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேனி 4 ஆவது புத்தகத் திருவிழா இலச்சினையை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிடப்பட்டார் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா.நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்